Home » Archives by category » காதல் (Page 3)

மவுனம் பேசாதீர்கள்

மவுனம் பேசாதீர்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை. ஏனென்றால், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமானது பெரும் ஆபத்தாகும்.…

காதல் ஒரு கணக்கு

காதல் ஒரு கணக்கு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காதல் என்பதென்ன? காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி, பிற்கால இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் (Euphemism) தான் காதல்! ’சாவுக்குப் போயிட்டு வர்றேன்’ என்பதைப் ‘பெரிய காரியத்துக்குப் போயிட்டு வர்றேன்’ என்பது மாதிரிதான் காமம் காதலானதும். ‘மலரினும் மெல்லிது காமம்’ என்றுதான் வள்ளுவன் குறிப்பிடுவான்.…

இவை பேசக் கூடாத விஷயங்கள்

இவை பேசக் கூடாத விஷயங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒருவர் தான் விரும்பும் பெண்/ஆணிடம் பேசக் கூடாத விஷயங்கள் என்று சில உண்டு. அதாவது கேட்கக் கூடாத கேள்விகள் என்று கூறலாம். ஒரு சிலர் எப்போதும் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அது தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமாக இருந்தாலும், பழக ஆரம்பித்த புதிதில் இதுபோன்ற கேள்விகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை மட்டும் ஆரம்பத்தில் கேட்டுவிடாதீர்கள்.…

புதுசுக்கு வலை வீசு!

புதுசுக்கு வலை வீசு!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா? எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே. மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.…

காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்டது‌ம்..

காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்டது‌ம்..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பொதுவாக ஒரு ஆ‌ண், தா‌ன் காத‌லி‌க்கு‌ம் பெ‌ண்‌ணிட‌ம் தனது காதலை தெ‌ரி‌வி‌ப்பதே பெ‌ரிய ‌விஷயமாக இரு‌க்கு‌ம். அ‌ப்படியே தை‌ரியமாக காதலை வெ‌ளி‌ப்படு‌த்‌தி அ‌ந்த பெ‌ண்ணு‌ம் அ‌த‌ற்கு ச‌ம்மத‌ம் சொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ல்.. காதல‌னி‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு அளவே இரு‌க்காது. ஆனா‌ல் இ‌ந்த அளவுகட‌ந்த ம‌கி‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌சில‌ர் செ‌ய்து ‌விடு‌ம் தவறுகளை‌த்தா‌ன் இ‌ங்கே கு‌றி‌ப்‌பிட‌ப் போ‌கிறோ‌ம். அ‌திக‌ம் எ‌ன்பது எ‌ப்போதுமே ஆப‌த்து தரு‌ம் ‌விஷயமே. காத‌லிலு‌ம் அ‌திக‌ம் எ‌ன்பது அ‌தி‌ர்‌ச்‌சியு‌ம், ஆப‌த்து‌ம் த‌ந்து‌விடு‌ம்.…

ஏடாகூட காதல்

ஏடாகூட காதல்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இப்படியெல்லாமா காதல் என்பது இருக்கும் என்று பலர் அதிசயிப்பார்கள். ஆணும் ஆணும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என்பதெல்லாம் ஏதோ ஒரு புரட்சி என்று தோன்றுமே தவிர, இது காதல் கிடையாது. உடலில் ஜீன்கள் செய்யும் சேட்டை அவ்வளவுதான். இதுபோலவே தவறான உறவு முறைகளுக்குள் உண்டாகும் காதலும் ஏடாகூடக் காதலே. அண்ணன் உறவு முறை, தகப்பன் மகள் உறவு முறை போன்றவற்றில் காதல் ஏற்பட்டுவிட்டது என்பதை சமூகம் ஒப்புக்கொள்ளாது.…

பெண்களின் முத்தம்..!

பெண்களின் முத்தம்..!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :…

ஏமாற்றுக் காதல்

ஏமாற்றுக் காதல்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள். இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள்.…

ஆடம்பரக் காதல்

ஆடம்பரக் காதல்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காதல் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துக்காகவே சிலர் காதலல் விழுவதுண்டு. பணம், செல்வாக்கு, ஆள் வலிமை உள்ள ஆண்கள் காதலில் தங்கள் பலத்தினை காட்டவேண்டும் என்பதற்காக, யாராவது ஒரு பெண் மீது குறி வைத்து காதல் காட்டுவார்கள். அந்தக் காதலை ஜெயிப்பதற்காக பணம், பலம் அனைத்தையும் காட்டுவார்கள். திருமணம் என்ற சூழல் ஏற்படும்போது மிக நல்ல பிள்ளையாக மாறி, “அம்மா, அப்பா சொல்படிதான் நடப்பேன்” என்பார்கள். ஏனென்றால் இவர்களது பெற்றோரின்…

அன்பு தான் காதலுக்கு முக்கியம்.

அன்பு தான் காதலுக்கு முக்கியம்.

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஓர் ஆணை காதல் வளையத்தில் சிக்கவைப்பது மிகவும் எளிது என்றுதான் பெரும்பாலான பெண்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு சிரிப்பு, கொஞ்சம் செக்ஸியான உடல் அசைவு என எதையாவது செய்தால் ஆண்கள் அம்பேல். அப்படியே குட்டி போட்ட பூனை மாதிரி தங்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதெல்லாம் மாயைதான்.…

மோதலை காதலாக்குவது எப்படி?

மோதலை காதலாக்குவது எப்படி?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும், பிணக்குகளும் ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம், * இருவரிடமும் இருக்கும் அன்பை வெளிப்படையாக, அடிக்கடி வெளிக்காட்ட வேண்டும். * இருவருக்குள் யார் பெரியவங்க? என்ற நினைப்போ… அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக் கொள்ளவே கூடாது.…

பழகும் வரை காத்திருங்கள்!

பழகும் வரை காத்திருங்கள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மரத்தில் பழம் தொங்குகிறதே என்று உடனே அதைப் பறித்துவிடக்கூடாது. அப்படி பறித்து சாப்பிட்டால், அது காயாக, புளிப்பாக இருக்கலாம். ஆனால் காத்திருந்து, நன்றாக பகுத்துவிட்டது எனத் தெரிந்தவுடன் அதனை தொட்டாலே உங்கள் கைகளில் விழுந்துவிடும். அதற்குப்பின் அந்தப் பழத்தின் ருசியே அலாதியாகத்தான் இருக்கும். பெண்களும் ஒரு பழம் போன்றவர்களே! ஆரம்பத்திலேயே செக்ஸ் பெற அவர்களிடம் அவசரம் காட்டாமல் ஆண்கள் காத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். கொஞ்சம் பேச்சு வளர்ந்து தொடவும்,…

உங்களவரை தேர்ந்தெடுப்பது எப்படி?

உங்களவரை தேர்ந்தெடுப்பது எப்படி?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லைப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத்தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாமா? இதோ உங்களுக்கான குறிப்புகள்: *…

அவசர‌த் ‌திருமண‌ம் அவ‌ஸ்தையாகலா‌ம்

அவசர‌த் ‌திருமண‌ம் அவ‌ஸ்தையாகலா‌ம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பொதுவாக காத‌ல் ‌திருமண‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக ‌பி‌ரி‌வினை ச‌ந்‌தி‌க்‌கி‌ன்றன. இத‌ற்கு அடி‌ப்படை‌க் காரண‌‌த்‌தி‌ல் அவசர‌க் க‌ல்யாண‌ம் முத‌லி‌ல் ‌நி‌‌ற்‌கிறது. காதலை‌ச் சொ‌ல்‌லி, ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு, ‌த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி ச‌ரியாக ‌தி‌ட்ட‌மி‌ட்டு, ‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌ளி‌ன் அனும‌தியோடு நட‌க்கு‌ம் ‌திருமண‌ங்களை ‌விட, அவசர அவசரமாக த‌ங்களது ‌திருமண‌ங்களை நட‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் காதல‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பதுதா‌ன் ‌நித‌ர்சனமான உ‌ண்மை. காதல‌ர்க‌ள் த‌ங்களது காதலை‌ச் சொ‌ல்ல வே‌ண்டுமானா‌ல் அவசர‌ம் கா‌ட்டலா‌ம்.…

காதலுக்காக காத்திருக்கலாமே!

காதலுக்காக காத்திருக்கலாமே!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காதல் பிரச்சனை வீட்டில் தெரியவந்தவுடன் கண்டிப்பாக பிரச்சனைகள் வரவே செய்யும். குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய முடிவினை அவர்களாகவே எடுக்கும் பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே. ‘ஏன் நமது நியாயமான காதல் ஆசையை, ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாமல் பெற்றவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்?’ என சிந்திக்காமல், அவர்களது கோபம் நியாயமே, அது தீர்வதற்கு சிறிது நேரம் கொடுக்கலாம் என காத்திருங்கள். இந்திரா காந்தி படிக்கும் காலத்தல்…