சீனாவின் Chongqing நகரில் காதலர்களுக்கென பிரத்தியேகமாக Love Land எனப்படும் பாலியல் பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல கற்பனை கதாபாத்திரங்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுபோல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை காணவருகின்ற காதலர்களுக்குள் இயற்கையாக இனம்புரியாத ஈர்ப்பொன்று தோன்றுவதாக கூறப்படுகிறது !!