Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று ஒரு அழகான பழமொழி உண்டு. இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. திருமணமான புதிதில் வாழ்க்கை எல்லோருக்குமே இனிக்கத்தான் செய்கிறது. சில வருடங்களில் வாழ்க்கை கசந்து மணமுறிவு வரை சென்றுவிடுகிறது. நம்மில் எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாருமே சரியான பதிலை கூற முடியாது. முன்னோர்கள் கூறியுள்ள சில எளிய வழிகளை பின்பற்றினாலே இல்லறம்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள், சமுதாயத்தோடு சேர்ந்திருங்கள், இந்த உலகோடு சேர்ந்திருங்கள், தனித்தீவில் குடியிருக்க நாம் துறவிகளல்ல, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களோடு மக்களாக வாழும் வாழ்வில்தான் ஒரு முழுமை இருக்கும், தேவையற்ற தனிமைகளை தவிர்த்திடுங்கள், குறைந்த பட்ச்சம் மனைவியோடாவது சேர்ந்திருங்கள், மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந்தும், தாய் வீட்டில் சரியான ஆதரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண்கள் கணவனுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நான் மகத்துவமானவன், என்னை விட சிறந்தவர் வேறு யாருமே இல்லை. என்னால் தான் இந்த உலகமே சிறப்புப் பெறுகிறது. நம்மால் தான் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்று உங்களை நீங்கள் முதலில் நேசிக்க வேண்டும்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு! அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ…………
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சிறு வயது குழந்தைகளை பாருங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள் துன்பம் தருகின்ற அனுபவங்களையெல்லாம் மனதில் வைத்திருக்க மாட்டார்கள் சந்தோஷமான அனுபவங்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி மகிழுகிறார்கள். வாலிப வயதை தாண்டிய இளைஞர்களை பாருங்கள் எதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் காரணம் பீலிங் அதிலும் லவ் பீலிங் வந்து விட்டால் அது படுத்துகிற பாடில் அப்படியே உருகி போய் விடுகிறார்கள் கண நேரமும் இடைவெளி இல்லாமல்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
…

பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வித்தியாசப்படும். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா? தேங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வதுதான் வாழ்வா? எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதுதான் வாழ்வா? இல்லை எப்போதும் செயல் புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நதி போல ஓடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை, பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கின்றனர். ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும், புத்துணர்ச்சியும் புது வேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. என்பது போன்ற பழமொழிகள் திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது. திருமணம் என்பது பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்படுவது. ஆனால் தற்போது காதல் திருமணங்களும் அதிகளவில் நடக்கின்றன. ஆனால் எந்த வகையான திருமணமாக இருந்தாலும், தம்பதிகள் ஒத்துப் போனால் மட்டுமே அவர்களது வாழ்க்கை நீடிக்கும்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
காலையில் எழும்போதே பல நாட்களாக செய்யாமல் வைத்திருக்கும் வேலையை “இன்று எப்படியேனும் செய்து முடிப்பேன்” என்று அன்றைய தினம் செய்ய முயற்சி செய்யுங்கள். வீட்டில் எல்லோருடனும் அன்பாக பழகுங்கள். முடிந்தால் வீட்டிலுள்ளவர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து அவர்களின் நன் மதிப்பைப் பெறலாம். முயற்சி செய்யுங்கள்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
குடும்ப உறவுகள் இப்போதெல்லாம் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. பல வீடுகளில் கணவன்-மனைவி உறவு கூட தாமரை இலைத்தண்ணீர் மாதிரி ஒட்டாத நிலையில் தான் காணப்படுகிறது. தம்பதிகள் இருவரும் வேலைக்குப் போகிறார்கள். வீடு, அலுவலகம் என்று மாறி மாறி பிரச்சினைகளும் சில நேரம் எட்டிப்பார்க்கும். அதை சமாளிப்பதற்குள் சிலருக்கு போதுமடா சாமி என்றாகி விடுகிறது. “நீ ஏன் களைத்துக் காணப்படுகிறாய்?” என்று மனைவியின் வாடிய முகம் பார்த்து கணவன் கேட்பதில்லை. வந்ததில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லைப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத்தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாமா? இதோ உங்களுக்கான குறிப்புகள்: *…