Home » Posts tagged with » திருமணம்

மனைவி அமைவதெல்லாம்! (திருமண நாள் பதிவு)

மனைவி அமைவதெல்லாம்! (திருமண நாள் பதிவு)

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில்…

உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…

உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக‌ இருந்தது. “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!” என்று கேட்டேன். “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” என்றார் அவர். ஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்… “ஏங்க மொய்…

விவாகரத்து

விவாகரத்து

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த ராஜாவும் ராதாவும் ஏனோதானோவென வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர். குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட குழம்பிப்போன நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை கேட்டார். அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற எதிர்பாராத தீபாவின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி. அது… வந்து……

92 வயதான தாத்தா 22 வயதான இளம் மங்கையுடன் திருமணம்

92 வயதான தாத்தா 22 வயதான இளம் மங்கையுடன் திருமணம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஈராக்கைச் சேர்ந்த 92 வய­தான தாத்தா 22 வய­தே­யான இளம் பெண்­ணொ­ரு­வரை திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளார். மூஸா­அலி மொஹம்மட் அல்-­மு­ஜாமி என்ற 92 வய­தான நபரே, தன்னை விட 70 வயது குறைந்த 22 வய­தான பெண்ணை கடந்த வியா­ழக்­கி­ழமை கப்பான் எனு­மி­டத்தில் வைத்து திரு­மணம் செய்­துள்ளார். 58 வரு­டங்கள் ஒன்­றாக வாழ்ந்த இவ­ரது முத­லா­வது மனைவி கடந்த 2010ஆம் ஆண்டில் உயி­ரி­ழந்­துள்ளார். இந்த தம்­ப­தி­யினர் 16 பிள்­ளை­களைப் பெற்று அவர்­களை…

விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது!

விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக்கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். 37 வயதான இப்பெண் பத்துப் பேரை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்துள்ளதாகவும் பத்துப்பேரில் வர்த்தகர்களும் இராணுவ மேஜர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இப்பெண் பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களைப் பிரசுரித்து திருமணமாகாத வர்த்தகர்களை வீட்டுக்கு…

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

*தமிழ்நாட்டில் திருமணமான புதிதில் பல பெண்களின் கழுத்தில் கிடக்கும் நகைகள் பிற்காலத்தில் அவர்களுடைய கணவன்மார்களால் ஏதேனும் ஒரு பேங்கில் அடமானம் வைக்கப்படும். *திருமணமான புதிதில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல டூ வீலரில் வலம் வரும் கணவன் மனைவிகள் பிற்காலத்தில் அவ்வாறு போகும் தருணங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். *திருமணமான புதிதில் டார்லிங் ,மாமா ,அத்தான் என்று கூப்பிடும் பெண்கள் பிற்காலத்தில் கணவனை அது ,இது என்று அக்றிணை பொருளாக கூப்பிடுவதை…

பூனையை திருமணம் முடிக்க விரும்பும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்!

பூனையை திருமணம் முடிக்க விரும்பும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நான் எனது செல்லப்பபிராணியான பூனையைத் திருமணம் செய்யவேண்டும் என ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான கார்ல் லெகபீல்ட் தெரிவித்துள்ளார். தற்போது கார்லின் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அவரது செல்லப்பிராணியான சௌபெட்டி என்ற பூனையை கார்ல் திருமணம் செய்ய விருப்பப்பட்டுள்ளார். இது குறித்து கார்ல் பேட்டியொன்றின்போது, விலங்குகளை திருமணம் முடிப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் இவ்வாறு பூனையின் மீது காதலில் வீழுவேன் என ஒருபோதும்…

ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்

ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும்போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை சண்டை சச்சரவு வந்தாலும் குடும்ப வாழ்க்கை எப்பொழுதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.…

காதல் திருமணம் சிறந்ததா?

காதல் திருமணம் சிறந்ததா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.…

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!…

திருமண வாழ்க்கையின் அடித்தளம்!

திருமண வாழ்க்கையின் அடித்தளம்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள். ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மணவாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.…

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன?

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆண்களிடம் பெற்றோர்கள் தம்பி கலியாணம் பேசட்டாப்பா உன க்கு என்று கேட்டால் ஜயோ எனக்கு இப்ப வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடுகி ன்றார்கள். அப்படி இவர்கள் கலியாணத்துக்கு பின் தங்கு வதற்கான காரணம் கசப்பான அனுபவங்கள்:  ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பவர் களுக்கு அந்தக் கலியாணம் பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். அதேபோலவே காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்…

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.…

திருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்!

திருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.…

கல்யாணம் என்பது…..

கல்யாணம் என்பது…..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு. ஆம்… பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் – பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது!…

Page 1 of 212