Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது. அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான். பாக்கெட்டில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பிரிட்டனைச் சேர்ந்த 12 வயதான சிறுவனொருவன் அபுதாபிக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், பயணம் செய்வதற்கு அஞ்சுவதால் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்ப முடியாமல் ஒருவருட காலமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிர்க்கதியாகியுள்ளான். ஜோ தொம்ஸன் எனும் இச்சிறுவன் கடந்த வருடம் தனது பெற்றோருடன் அபுதாபிக்குச் சென்றான். கடந்த வருடம் ஜூன் மாதம் இச்சிறுவன் திரும்பவிருந்தான். எனினும், மீண்டும் விமானத்தில் பயணம் செய்வதற்கு அஞ்சுவதாக அச்சிறுவன் தெரிவித்ததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியேற…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நியூஸிலாந்து நாட்டில் 11 வயதான சிறுவன் ஒருவன், அவனது பாடசாலை நண்பனின் 36 வயதான தாயுடன் உறுவுகொண்டு தந்தையான விடயம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியுஸிலாந்தின் ஒக்லேண்ட் நகரில் வசிக்கும் சிறுவன் ஒருவனும் ஒரு பெண்ணுமே குறித்த விடயத்தில் சம்மந்தப்பட்டவர்களாவர். பல்வேறு காரணங்களால் இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. நீங்கள் என்னைப் பற்றி மகிழ்ச்சியுற மாட்டீர்கள். நான் எனது நண்பனின் தாயுடன் கடந்த வருட இறுதியில் பாலுறவு வைத்துக்கொண்டேன். இதனை…