Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆட்டோவில் ஏறும் பெண்களின் அழகை ரசிக்கும் வகையில் தமது ஆட்டோக்களில் கண்ணாடிகளை பொருத்தியிருந்த 19 ஆட்டோ சாரதிகளை மத்துகம பொலிஸார் கடந்த 27 ஆம் திகதி கைது செய்துள்ளனர். கட்டை கவுண் அணிந்து கொண்டு ஆட்டோவில் ஏறும் யுவதிகளின் அந்தரங்கத்தை அவர்களுக்கு தெரியாமலேயே கண்ணாடி மூலம் கண்டு ரசித்த ஆட்டோ சாரதிகள் சிலர் ஆட்டோ தரிப்பிடத்தில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக மத்துகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து இச்சாரதிகள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரொருவர் தான் வளர்த்த நாயை கொத்திக் கொலை செய்து சமைத்மைக்காக மிருகவதை தொடர்பிலான குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ப்ளொரிடா மாகாணத்தில் வசிக்கும் தோமஸ் எல்லியட் கங்கிங்ன் என்ற 25 வயதான நபரே மேற்படி குற்றத்திற்கா கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அந்நாட்டு பொலிஸார் கூறுகையில், தோமஸ் தான் வளர்த்த நாயை கழுத்தை நெரித்து துன்புறுத்தி துண்டுகளாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அதன் விலா எலும்புகளை…