Home » Posts tagged with » கடவுள்

தேவதையை கடவுள் பார்த்துக் கொள்வார்!

தேவதையை கடவுள் பார்த்துக் கொள்வார்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கடவுள் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்த தேவதை உங்கள் மனைவி! நீங்கள் இன்னொரு வீட்டிற்கு அனுப்பி வைத்த தேவதை உங்கள் தங்கை! வந்த தேவதையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்! சென்ற தேவதையை கடவுள் பார்த்துக் கொள்வார்! Via: கனா காண்கிறேன்…

கொஞ்சம் சிரியுங்கள். உள்ளே இருக்கும் உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்

கொஞ்சம் சிரியுங்கள். உள்ளே இருக்கும் உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆண் : கடவுளே , ஏன் இந்தப் பொண்ணுங்கள மட்டும் இவ்ளோ அழகா படைச்ச? கடவுள் : அப்பதான நீங்கலாம் அவங்கள காதலிப்பிங்க ,அதுக்குத் தான். ஆண் : சரி , இவ்ளோ அழகா படைச்சிட்டு அப்புறம் ஏன் அவங்கள இப்படி முட்டாள் ஆக்கிட்ட? கடவுள் : ஓ..அதுவா!! அப்பதான அவங்க கண்ண மூடிட்டு உங்கள காதலிப்பாங்க..அதுக்குத் தான்.…

கடவுளும் குழந்தையும்..

கடவுளும் குழந்தையும்..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை…

வெற்றி விற்பனைக்கு அல்ல

வெற்றி விற்பனைக்கு அல்ல

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கடவுளே நான் இதில் ஜெயித்து விட்டால் உனக்கு பொங்கல் வைக்கிறேன். எனக்கு மட்டும் கேட்டது கிடைத்து விட்டால் உனக்கு கிடா வெட்டுகிறேன். வருவோரெல்லாம் வியாபாரம் பேசுகிறார்கள் கடவுள் தீர்மானித்து விட்டார். நாளைக்கே கோவில் வாசலில் எழுதி ஒட்டிவிடவேண்டும் “வெற்றி விற்பனைக்கு அல்ல” என்று..! -Kali Muthu…

கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?

கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார். தலைப்பு “கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்” என்பது. ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர், “என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார். என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார். அதில், “கடவுளே, என்னை என்…

வாழ்க்கைத் துணை கடவுள் தந்த வரம்…

வாழ்க்கைத் துணை கடவுள் தந்த வரம்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே விட்டுக்கொடுத்தல் இருந்தால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியலாளர்கள். வீட்டில் மனைவியை அதிகாரம் செய்யும் ஆண்கள் ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்து மனைவியின் சொல் பேச்சு கேட்பது அவசியம்.. எந்த விசயம் என்றாலும் தனக்கேற்றார் போல நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்ணுக்கும் மனது உண்டு என்பதை அறிந்துகொள்ளவேண்டும். புதியதாக முயற்சிக்கிறேன் என்ற நினைப்பில் எதையாவது செய்யப்போய் பெண்களின் வலிகளையும், துன்பங்களையும் உணராமல் இருந்துவிடுகின்றனர்.…

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது…