Home » குட்டிக்கதைகள் » கொஞ்சம் சிரியுங்கள். உள்ளே இருக்கும் உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்

கொஞ்சம் சிரியுங்கள். உள்ளே இருக்கும் உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்

syreyaஆண் : கடவுளே , ஏன் இந்தப் பொண்ணுங்கள மட்டும் இவ்ளோ அழகா படைச்ச?

கடவுள் : அப்பதான நீங்கலாம் அவங்கள காதலிப்பிங்க ,அதுக்குத் தான்.

ஆண் : சரி , இவ்ளோ அழகா படைச்சிட்டு அப்புறம் ஏன் அவங்கள இப்படி முட்டாள் ஆக்கிட்ட?

கடவுள் : ஓ..அதுவா!! அப்பதான அவங்க கண்ண மூடிட்டு உங்கள காதலிப்பாங்க..அதுக்குத் தான்.

Leave a Reply