Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கவிஞர் வாலியும், எம்.ஜி.ஆரும் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் சம்பந்தமான பாடல் கம்போஸிங்ல இருந்தப்ப, வாலி ஏதோ சொன்னதுல எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துடுச்சு. ‘‘இந்த மாதிரி பேசினேன்னா, உன் பேரு படத்தோட டைட்டில்ல வராமப் பண்ணிடுவேன்’’ அப்படின்னாரு. ‘‘நீங்க நினைச்சா எந்தப் படத்தோட டைட்டில்லயும் என் பேர் வராம பண்ணிட முடியும் அண்ணே, ஆனா இந்த படத்தோட டைட்டில்ல என் பேர் வராம உங்களால படத்தை ரிலீஸ் பண்ணவே…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பதினைந்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் வாலி வியாழனன்று மாலை 5.05 க்கு இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டார். அவருக்கு வயது 82. இது சாகிற வயதுதான் என்றாலும் தமிழ்சினிமாவுலகமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது. ஏனென்றால் வாரிக்கொடுக்க முடியாத வைரமல்லவா அவர்? எத்தனை பல்லவிகள், எத்தனை சரணங்கள், எத்தனை வரிகள், அதில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! இப்படி வாலியை வியக்கிற ஒவ்வொரு சினிமா பிரபலங்களும் அவருடனான சந்திப்புகளை பூங்காவில்…