Home » கொறிக்க... » தேடல் » மௌனம் சம்மதமா…

மௌனம் சம்மதமா…

மெனத்தாலே
சம்மதத்தை
தோற்றுவித்து
சம்மதத்தையே
மௌனமாக்கியவளே….!

சோகத்தின் பொருளை
“மறந்துவிடு”
என்ற வார்த்தையால்
விளக்கியவளே…!

இன்னும் – ஏன்
எனது இதய
அணுக்களிலிருந்து
இறங்கிவிட
மறுக்கிறாய்…!

இல்லை….இல்லை…

உன்னை
இறக்கிவிடும் சக்தி
என்னிடம் இல்லை
அது எனது
மரணத்தில்தான்
இருக்கிறது.

வவுனியன்-

Leave a Reply