Home » Archives by category » கொறிக்க... » வாழ்க நலமுடன் (Page 4)

இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு ?

இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு ?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று ஒரு அழகான பழமொழி உண்டு. இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.  திருமணமான புதிதில் வாழ்க்கை எல்லோருக்குமே இனிக்கத்தான் செய்கிறது. சில வருடங்களில் வாழ்க்கை கசந்து மணமுறிவு வரை சென்றுவிடுகிறது. நம்மில் எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாருமே சரியான பதிலை கூற முடியாது. முன்னோர்கள் கூறியுள்ள சில எளிய வழிகளை பின்பற்றினாலே இல்லறம்…

சேர்ந்திருங்கள்

சேர்ந்திருங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஊரோடு சேர்ந்திருங்கள், உறவோடு சேர்ந்திருங்கள், மக்களோடு சேர்ந்திருங்கள், சமுதாயத்தோடு சேர்ந்திருங்கள், இந்த உலகோடு சேர்ந்திருங்கள், தனித்தீவில் குடியிருக்க நாம் துறவிகளல்ல, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களோடு மக்களாக வாழும் வாழ்வில்தான் ஒரு முழுமை இருக்கும், தேவையற்ற தனிமைகளை தவிர்த்திடுங்கள், குறைந்த பட்ச்சம் மனைவியோடாவது சேர்ந்திருங்கள், மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல.…

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆயிரம் காலத்துப் பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறி வரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 25 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது. பள்ளிப்பருவம் முடிந்து, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் – மருத்துவம், முதுநிலைப் படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர் செய் என்ற…

எடையைக் குறைக்க 7 வழிகள்!

எடையைக் குறைக்க 7 வழிகள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா? இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:…

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா! இனிமையாக பேசுகிறவர்களையா! சிரித்த முகம் உள்ளவர்களையா! வெகுளியாக இருப்பவர்களையா! இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள் விரும்புவீர்களா! உங்களிடம் கேட்டால் ‘ஆம்’ என்றுதான் சொல்வீர்கள், ஆனால் சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள் விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள், நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப வைத்திருக்கிறார் அது எப்படி?…

கல்யாணம் என்பது…..

கல்யாணம் என்பது…..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு. ஆம்… பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் – பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது!…

சிந்தித்துப் பாருங்கள்

சிந்தித்துப் பாருங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந்தும், தாய் வீட்டில் சரியான ஆதரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண்கள் கணவனுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.…

உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம்

உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நா‌ன் மக‌த்துவமானவ‌‌‌‌ன், எ‌ன்னை ‌விட ‌சிற‌ந்தவ‌ர் வேறு யாருமே இ‌ல்லை. எ‌ன்னா‌ல் தா‌ன் இ‌ந்த உலகமே ‌சிற‌ப்பு‌ப் பெறு‌கிறது. ‌ந‌ம்மா‌ல் தா‌ன் ந‌ம்மை‌ச் சு‌ற்‌றி உ‌ள்ளவ‌ர்களை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் முத‌லி‌ல் நே‌சி‌க்க வே‌ண்டு‌ம்.…

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க சில டிப்ஸ்!

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க சில டிப்ஸ்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு! அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ…………

உணர்வுகள்

உணர்வுகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சிறு வயது குழந்தைகளை பாருங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள் துன்பம் தருகின்ற அனுபவங்களையெல்லாம் மனதில் வைத்திருக்க மாட்டார்கள் சந்தோஷமான அனுபவங்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி மகிழுகிறார்கள். வாலிப வயதை தாண்டிய இளைஞர்களை பாருங்கள் எதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் காரணம் பீலிங் அதிலும் லவ் பீலிங் வந்து விட்டால் அது படுத்துகிற பாடில் அப்படியே உருகி போய் விடுகிறார்கள் கண நேரமும் இடைவெளி இல்லாமல்…

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது 2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.…

எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ங்க‌ள்!

எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ங்க‌ள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ந‌ண்ப‌ர்களோ அ‌ல்லது காதல‌ர்களாகவோ இரு‌ந்து‌வி‌‌ட்டு ‌பி‌ரிய நே‌ர்‌ந்தா‌ல் ‌பி‌ரிவு ம‌ட்டு‌ம் துயர‌த்தை அ‌ளி‌ப்ப‌தி‌ல்லை. ‌சில நேரஙக‌ளி‌ல் ந‌ண்ப‌ர்களோ அ‌ல்லது காதலரோ கூட துயர‌த்தை அ‌ளி‌க்கலா‌ம். அதாவது, பழகு‌ம் போது ஒ‌ன்றாக எடு‌த்து‌க் கொ‌ண்ட புகை‌ப்பட‌ங்களை‌க் கா‌ட்டி பெ‌ற்றோ‌ரிடமோ அ‌ல்லது கணவ‌ரிடமோ கா‌ண்‌பி‌த்து ‌விடுவே‌ன் எ‌ன்று ‌மிர‌ட்டுவது.…

பணம் தேடும் ஆசையில் பறிபோகும் உறவுகள்..!

பணம் தேடும் ஆசையில் பறிபோகும் உறவுகள்..!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

‘குடும்பம் ஒரு கோயில்’ என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெள்ள மெள்ள உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த கேள்வியை எழுப்புகிறது தொடர்ந்து செய்திகளில் அடிபடும் கணவன் – மனைவி உறவுச் சிக்கல்கள்.…

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்…

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள் இங்கே உங்களுக்கு…. 1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவு தான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை…

வாழத் தெரிந்துகொள்ளுங்கள்

வாழத் தெரிந்துகொள்ளுங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா? தேங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வதுதான் வாழ்வா? எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதுதான் வாழ்வா? இல்லை எப்போதும் செயல் புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நதி போல ஓடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை, பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கின்றனர். ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும், புத்துணர்ச்சியும் புது வேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள்.…