Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான பரோன் டேவிஸ், தன்னை வேற்றுக் கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்கு கடத்திச் சென்று மீண்டும் பூமியில் இறக்கிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இரு வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி தான் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார். 34 வயதான பரோன் டேவிஸ் 6 அடி 3 அங்குல உயரமானவர். அமெரிக்காவின் பல்வேறு கழகங்களுக்காக விளையாடியவர்.…