Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அசுத்தமான நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் இயத்திரங்களைப் போல உங்களது வியர்வையை குடிநீராக்கும் இயந்திரமொன்றினை ஸ்வீடனைச் சேர்ந்த குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. “ஸ்வெட் மெஷின்” (வியர்வை இயந்திரம்) என இவ்வியந்திரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற கால்பந்தாட்ட தொடரொன்றின் போது இவ்வியந்திரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது, வியர்வையை குடிநீராக்கும் இவ்வியந்திரத்தினை பொறியியலாளர் அன்ரியஸ் ஹெம்மரின் தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. மேலும் உயர் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள வடிப்பான்களை ஸ்டொக்ஹோமிலுள்ள ரோயல் எனும் தொழில்நுட்ப நிறுவனம்…