Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
”உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? ” -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்… அப்புறம் ” உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? ” -னு அனுஷ்கா கேட்டாங்க… அதனால அதையும் வாங்கினேன்.. சரி மேட்டர்க்கு வருவோம்… கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர… அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை… என்னாது நிக்கோடினா..?!! ( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க கூட விட மாட்டீங்களா..?!!! )…