Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
போராட்டங்கள், யுத்தங்கள், எதிர்ப்புகள் என புத்தகங்களில் படித்திருக்கலாம். சினிமாக்களில் பார்த்திருக்கலாம், தாத்தா பாட்டி கதை சொல்லக் கேட்டிருக்கலாம். அந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் பதவிக்காவோ, மண்ணுக்காகவோ, பெண்ணுக்காகவோதான் இருந்து வந்திருக்கின்றன என்பது வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகியுள்ள உண்மைகள். சிங்களவர்களுக்கு ஈடான சமஉரிமை வழங்கப்படவில்லை, ஒட்டுமொத்த இனமும் கொஞ்சம் சொஞ்சமாக அழிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து வெகுண்டெழுந்த போராட்டம்தான் ஈழத்தமிழர் போராட்டம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறப்போராட்டம், ஆயுதப்போராட்டம், ராஜாங்க ரீதியான போராட்டம் என…