Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், “முதலாளி மூளையிருக்கா?” என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ…ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மூளையில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக நினைவாற்றலை இழந்தவர்களுக்கு மூளையில் இலத்திரனியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினைவாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்சைமுறை இன்னும் 10 வருடங்களில் நடைமுறைக்கு வரலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பொறியியலாளரான பேராசிரியர் தியோடர் பேர்கர் அண்மையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடொன்றில் இந்த சிகிச்சை முறை குறித்து விளக்கியுள்ளார். விடயங்களை எப்படி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவுஸ்திரேலியாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மூக்கிற்கு அருகில் இருந்த மூளை தற்பொழுது சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டு உரிய இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்களுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்தையின் குறைபாடு தெரிய வந்தது. இது தொடர்பாக இணையத்தில் ஆராய்ந்த போது, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அத்தகைய குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே இறந்து…