Home » Posts tagged with » மாடி

24 ஆவது மாடியில் ஜன்னலுக்கு வெளியே சிக்கியிருந்த 5 வயது சிறுமி மீட்பு

24 ஆவது மாடியில் ஜன்னலுக்கு வெளியே சிக்கியிருந்த 5 வயது சிறுமி மீட்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தொடர்­மாடி வீட்டுத் தொகு­தி­யொன்றின் 24 ஆவ­து மாடி­யி­லி­ருந்து விளை­யாட்­டாக ஜன்னல் வழி­யாக ஏறி வெளியில் செல்ல முயற்­சித்த 5 வய­தான சிறு­மியின் தலை ஜன்­னலில் இரும்புக் கம்­பி­க­ளி­டையே சிக்­குண்ட நிலையில் காப்­பாற்­றப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் கடந்த சனிக்­கி­ழமை சீனா­வின் ஹுபேய் மாகா­ணத்தில் டலாய் எனு­மி­டத்தில் இடம்­பெற்­றுள்­ளது. குறித்த சிறுமி தனது வீட்­டிலின் அறை­யி­லி­ருந்து ஜன்னல் வழி­யாக வெளியே ஏறிச்­செல்ல முயற்­சித்­துள்ளாள். இதன்­போது அச்­சி­று­ மியின் உடல் ஜன்னல் இடை­வெ­ளி­யி­னூ­டாக வெளியே சென்­ற­போ­திலும்…