Home » Posts tagged with » பாவாடை

இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை

இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்தில் 63 உயர்நிலைப் பாட­சா­லை­களில் மாணவிகள் பாவாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாட­சா­லை ஒன்றும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ேவாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பாடசாலை எதிர் வரும் செப்­டெம்பர் முதல் தங்கள் பா­ட­சாலை மாணவிகளுக்கு முழு காற்­ச­ட்டை அணிவதை…

அரைக் காற்சட்டை அணியத் தடை விதித்ததால் பாவாடை அணிந்து பணிபுரியும் புகையிரத வண்டிச் சாரதிகள்

அரைக் காற்சட்டை அணியத் தடை விதித்ததால் பாவாடை அணிந்து பணிபுரியும் புகையிரத வண்டிச் சாரதிகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கோடை காலத்தில் அரைக் காற்சட்டை அணியத் தடை விதித்ததால் சுவீடன் நாட்டின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள புகையிரத நிலையத்தில் பணிபுரியும் புகையிர வண்டிச் சாரதிகள் பாவாடையுடன் வேலைக்கு வர ஆரம்பித்துள்ளனர். சுவீடன் நாட்டின் தலைநகரிலுள்ள ரொஸ்லகஸ்பனன் புகையிரத சேவையில் பணியுரியும் 11 பேர் கொண்ட சாரதிக் குழுவொன்றே இவ்வாறு வேலைக்கு வர ஆரம்பித்துள்ளனர். தற்போது சுவீடனில் கோடை காலம் என்பதால் அதிக வெப்பம் காரணமாக காற்சட்டை அணிந்து பணிபுரிவது எரிச்சலூட்டுகிறதாம். ஆனாலும்…