Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜப்பானிலுள்ள விளம்பர முகவர் நிறுவனமொன்று இளம் பெண்களின் தொடைகளை விளம்பரப் பதாகையாகப் பயன்படுத்துகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் தமது கால் தொடைகளில் வர்த்தக விளம்பரங்களை வரைந்து கொள்வதற்காக பணம் வழங்குகிறது இந்நிறுவனம். இப்பெண்கள் மினி ஸ்கேர்ட், நீண்ட காலுறைகளால் கால்களை மறைத்துக்கொண்டு டோக்கியோ நகரில் 8 மணித்தியாலங்கள் நடமாடவேண்டும். குறைந்தபட்சம் 20 சமூக வலைத்தள தொடர்புகளை வைத்திருந்து தமது தொடை விளம்பரங்கள் தொடர்பான படங்களை வெளியிடவேண்டும் என…