Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்திய சிலை ஒன்று தானாக நகர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்திலுள்ள குறித்த சிலை இதுவரை 180 டிகிரி அளவுக்கு நகர்ந்துள்ளது. அதிர்வுகளால் இச்சிலை நகர்ந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் அதிர்வினால் இவ்வாறு நகர்ந்திருந்தால் அதனருகிலுள்ள சிலைகளும் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாம் இச்சிலை மாத்திரமே நகவர்வது அருங்காட்சியக நிருவாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது. 10…