Home » Posts tagged with » சிறை

உணவு, தங்குமிட வசதிக்காக சிறை செல்ல வங்கியை கொள்ளையிட்ட நபர்

உணவு, தங்குமிட வசதிக்காக சிறை செல்ல வங்கியை கொள்ளையிட்ட நபர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சிறைவாசத்தின் சலுகைகளை அனுபவிப்பதற்காக நபரொருவர் வங்கியொன்றை கொள்ளையடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. நிக்கி லோரன்ஸ் கார்ட்னர் (49 வயது) என்ற மேற்படி நபர் காலில் கடும் காயத்துக்குள்ளாகியதால் தனது தொழிலை இழக்கும் நிலைக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையில் தான் வீடு வாசலற்று அநாதரவான நிலையில் வாழ்வதை தவிர்க்கும் முகமாக சிறை செல்வதற்கு தீர்மானித்துள்ளார். அவர் கடந்த திங்கட்கிழமை அலபாமா நகரிலுள்ள மோல்டன் எனும் இடத்திலுள்ள வங்கியில் நுழைந்து காசாளரை அச்சுறுத்தி 4000…

மாணவனுடன் பாலியல் உறவு: ஆசிரியைக்கு சிறை!

மாணவனுடன் பாலியல் உறவு: ஆசிரியைக்கு சிறை!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்தில் 16 வயது மாணவனொருவனுடன் உடலுறவுகொண்ட 24 வயதான ஆசிரியைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், இனிமேல் சிறுவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, ஆசிரியையான ரோசன்னா லாங்க்லி 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவு வைத்திருந்துள்ளார். மேலும் அம்மாணவனது பெயரை தனது மார்பில் பச்சைக் குத்தியும், தனது நிர்வாணப் படங்கள் உள்ளிட்டவை அடங்கிய 1500 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் சிக்கியுள்ளார் .…

அமெரிக்க சிறைகளில் பெண் கைதிகளுக்கு கட்டாய கருத்தடை

அமெரிக்க சிறைகளில் பெண் கைதிகளுக்கு கட்டாய கருத்தடை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அமெ­ரிக்க சிறையில், பெண்­க­ளுக்கு பல­வந்­த­மாக கருத்­தடை அறுவை சிசிச்சை செய்­யப்­பட்­டுள்ள திடுக்­கிடும் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. கலி­போர்­னியா சிறையில் தண்­டனை அனு­ப­வித்து வந்த 148 பெண் கைதி­களை சிறை மருத்­து­வர்கள் வற்­பு­றுத்தி கருத்­தடை அறுவை சிகிச்சை செய்­துள்­ள­தாக புல­னாய்வு ஆய்வு அறிக்கை தெரி­வித்­துள்­ளது. 2006- -– 2010க்கு இடைப்­பட்ட 5 ஆண்­டு­களில் மட்டும் சவு­சில்­லாவில் உள்ள ‘வேல்லி பெண்கள் சிறையில் இருந்த கைதி­க­ளுக்கும் கரோ­னாவில் உள்ள சிறை கைதி­க­ளுக்கும் இந்த கட்­டாய…