Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர் டாக்டர் இளையராஜா. “இளையராஜா டெண்டிஸ்ட்” என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும் சுவாரஷ்யமான தகவல்களையும் கருத்துகளையும் எழுதி வருபவர். நேற்று தனது கிளினிக்கில் சிகிச்சை பெற வந்த நபரை அவரின் மனைவி ஓங்கி அடித்துவிட்டு வெளியேறிய சம்பவம் குறித்து அவர் எழுதிய பதிவும் தெரிவித்த கருத்துக்களும் இங்கே: ஒரு கணவனும் மனைவியும் நேற்று எனது கிளினிக்குக்கு பல் கழற்ற வந்தார்கள். கணவரை பரிசோதித்துப் பார்த்த…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மூளையில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக நினைவாற்றலை இழந்தவர்களுக்கு மூளையில் இலத்திரனியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினைவாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்சைமுறை இன்னும் 10 வருடங்களில் நடைமுறைக்கு வரலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பொறியியலாளரான பேராசிரியர் தியோடர் பேர்கர் அண்மையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடொன்றில் இந்த சிகிச்சை முறை குறித்து விளக்கியுள்ளார். விடயங்களை எப்படி…