Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சுமார் 400 கிலோகிராம் எடையுள்ள இளைஞர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்டர்பில்லர் வாகனத்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. மைக்கல் லெபேர்கர் எனும் இந்த இளைஞர் ஜேர்மனியின் ரீகல்ஸ்பேர்க் நகரில் வசிக்கிறார். அண்மையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், 400 கிலோ எடையைக் கொண்டிருந்த மைக்கல் லெபேர்கரை தூக்கிச் செல்ல…