Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அல்பேர்டோ மொரெட்டி என்ற இத்தாலியைச் சேர்ந்த நிறுவனமொன்று 24 கரட் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட வெல்வட் காலணி ஒன்றினை உலகளவில் விற்பனைக்காக அறிமுகம் செய்துவைத்துள்ளது. தனித்துவமான இந்த காலணியை மேற்படி நிறுவனம் ஹொரோ எனும் காலணி உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. உலகில் மனிதர்கள் அணியக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட முதல் 24 கரட் தங்கக் காலணி இதுவெனக் கூறப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியக்கூடியவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தங்கக் காலணியை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இனி இசையை ரசிப்பதற்கு வோல்க்மேன், கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவற்கு பதிலாக இனி காலணிகளையும் பயன்படுத்தக்கூடி யவாறான புதிய காலணியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புளும் எப்.எம். என்ற நிறுவனமே மேற்படி காலணியை உருவாக்கியுள்ளது. ‘புளும் பூட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக்காலணியை எந்தவொரு பாடல் கேட்கும் சாதனங்களையும் ப்ளு டூத் மூலம் இணைத்துக்கொள்ளலாம். தெளிவான மஞ்சள் நிறத்தில் பெரிய அளவில் அமைந்துள்ள இக்காலணியினுள் பாதுகாப்பாக பணம்,…