Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார். “காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ‘ என்று கேட்டார் . இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு. ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக , ‘ காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கவியரசர் கண்ணதாசன் ஒரு கல்லூரியில் கவி அரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார்.அவர் கவிதை வாசிக்க எழுந்ததுமே, பெருத்த உற்சாக ஆரவாரம் எழுந்தது. ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல், வாசித்து முடிந்து வெகுநேரம் வரை கரவொலிகள். அவை ஓய்ந்ததும் கண்ணதாசன் கூறினார்,“இதுவரை நான் வாசித்தது என் கவிதையே அல்ல. நான் எழுதிய கவிதையை என் மாணவருக்குக் கொடுத்து விட்டேன். அவரது கவிதையை வாங்க நான் வாசிக்கும்போது நீங்கள் வரிக்கு வரி கை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கவிதையால் கடந்த அரை நூற்றாண்டு காலத் தமிழகத்தைத் தாலாட்டிய வாலி, இரண்டு வாரங்களாக செயற்கைச் சுவாசத்தால் நாட்களை நகர்த்திக்கொண்டு இருந்தார். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு நுரையீரலில் பாதிப்பு, டி.பி. தாக்குதல் என்றும் மருத்துவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். திங்கள்கிழமை காலையில் நினைவை இழந்து வியாழக்கிழமை மாலையில் மெள்ளப் பிரிந்தது உயிர். கடந்த ஒருமாதமாகவே அவருக்கு மருத்துவமனை வாழ்க்கை. அழகிய சிங்கர் பற்றி புத்தகம் எழுதவேண்டும் என்பது வாலியின் வெகுநாள்…