Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிளொன்று நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது 68 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 90 இலட்சம்) ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது. ஏலத்தின் விற்பனையான பைபிள், 1932ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனும் அவரது மனைவியும் கையொப்பமிட்டு ஹரியட் ஹமில்டன் என்பவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்து. ‘இந்த பைபிளை அடிக்கடி வாசிக்கும் போது முடிவில்லாத அறிவையும் மனநிம்மதியையும் தரக் கூடியது’…