Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!! கடவுள்: அது கஷ்டமாச்சே… கடல்ல எப்பிடிப்பா ரோடு போட முடியும் வேறு ஏதாவது கேள். மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதிர்த்து பேசக்கூடாது …!!! அப்படி செய்யுங்க…சாமி…!! கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 7. பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார். கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், வெளிச்சம், காற்று மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மட்டுமே தான் உட்சுவாசித்துள்ளதாகவும் தான் தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தனது வாழ்க்கை முறையானது உண்மையில் முதுமை அடைவதை தலைகீழாக மாற்றக்கூடிய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பாரிஸ்: அமெரிக்காவின் இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘பிரைவசி’ பாலிசியை கடைபிடிக்காமல் தகவல் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தால் ரூ.117.94 கோடியை அபராதமாக கட்ட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இன்றைக்கு இணையதளத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்றால் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருபவையாக இருப்பவை கூகுள் தளமும், விக்கிபீடியா தளமும் தான். இன்றைய நிலையில் உலகம் முழுவதும் தனது பகாசுர கரங்களால் சுற்றி வளைத்து தன்னை…