Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அணுகுண்டுக்கும் பிகினி (Bikini) எனும் நீச்சலுடைக்கும் என்ன தொடர்பு என்று யாரிடமும் கேட்டால் மினி சமரொன்று ஏற்படக்கூடும். ஆனால் இவற்றுக்கு தொடர்பிருக்கிறது என்பதே உண்மை. பிகினி ஆடை அறிமுகமாகி இன்றுடன் 67 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதாவது பிகினிக்கு இன்று 67 ஆவது பிறந்த தினம் என்பது மற்றொரு சுவாரஷ்யமான தகவல். மார்பகப் பகுதியையும் இடுப் புப் பகுதியையும் மறைக்கும் விதமான இரு பகுதிகள் கொண்ட நீச்சல் ஆடைதான் பிகினி எனப்படுகிறது.…