Home » Archives by category » கொறிக்க... » பெண்ணுலகம் (Page 5)

குதிகால் செருப்பு – பெண்களுக்கு அதன் மேல் ஈர்ப்பு

குதிகால் செருப்பு – பெண்களுக்கு அதன் மேல் ஈர்ப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.…

உங்கள் முகம் பளபளப்பாக வேண்டுமா?

உங்கள் முகம் பளபளப்பாக வேண்டுமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

எல்லோருக்கும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு சில டிப்ஸ்: * இரவு உறங்கும் முன்பு மஞ்சள் அல்லது சந்தனத்தை முகத்தில் தேய்த்துவிட்டு படுக்கவும். காலையில் முகத்தை கழுவிவிட்டு கண்ணாடி முன்நின்று பாருங்கள். உங்கள் வசீகர முக அழகைப் பார்த்து நீங்களே பொறாமை கொள்வீர்கள். * ஆரஞ்சு சாறு, முள்ளங்கிச்சாறு, உளுந்துமாவு – இந்த மூன்றையும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில்…

உங்களுக்கு ஒரு ஆண் துணை தேவைப்பட்டால்…?

உங்களுக்கு ஒரு ஆண் துணை தேவைப்பட்டால்…?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் பெரிதும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந் தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில்லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்… 1. புதிய மனிதர்களைச் சந்தியுங்கள் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம்பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்காகவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்குச் செல்கி றார்கள். ஆனால்…

நீங்கள் நல்ல மனைவிதானா?!

நீங்கள் நல்ல மனைவிதானா?!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

– உங்களை சரி செய்து கொள்ள ஒரு `டெஸ்ட்’ நீங்கள் நல்ல மனைவி தானா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு அதற்குரிய விடையை கொடுங்கள். அதற்கான மதிப்பெண்ணுக்கு தக்கபடி உங்களுடைய நிலை என்னவென்று தெரிந்து கொண்டு, உங்களை சரி செய்து கொள்ளலாம். 1. உங்களுடைய கணவர் டென்ஷன் ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அ. நான் எதுவும் கண்டு கொள்ளமாட்டேன். அவராக சொல்லட்டும் என்று காத்திருப்பேன். ஆ. என்ன விஷயம் என்று…

படுக்கையறையில் `கவர்ச்சியாக’ திகழ…

படுக்கையறையில் `கவர்ச்சியாக’ திகழ…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி? சில டிப்ஸ்… `செக்ஸி’யாக உணருங்கள் சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. `பொதுக் பொதுக்’கென்றும், ஈர்ப்பில்லாதவராக வும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷ யங்களைச் செய்யுங்கள். அழகுநìலை யம் சென்று…

பெண்களில் 7 வகை

பெண்களில் 7 வகை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. 5 வயது முதல் 7 வயது வரை உள்ள சிறுமிகள் `பேதை’ என்று அழைக்கப்படுகிறார்கள். 2. 8 வயது முதல் 11 வயது வரையுள்ள சிறுமிகளை `பெதும்பை’ என்று கூறுவார்கள். 3. 12 முதல் 13 வயது வரையுள்ள சிறுமிகள் `மங்கை’. 4. 14 முதல் 19 வயது வரையுள்ள பெண்கள் `மடந்தை’. 5. 20 முதல் 25 வயது வரையுள்ள பெண்கள் `அரிவை’. 6. 26 முதல்…

நிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது

நிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்! ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து…

குழந்தைக்கு காய்ச்சலா… முத்தமிடுங்கள்!

குழந்தைக்கு காய்ச்சலா… முத்தமிடுங்கள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஆனால் இன்று பரபரப்பாக ஓடிக்கொண் டிருக்கும் நவீன இளந்தாய்மார்கள் இந்த விஷயத்தில் தவித்துப் போகிறார்கள். குழந்தையின் செயல்பாடு புரியாமல் சில வேளைகளில் எரிச்சலும் அடைகிறார்கள். புரிந்து செய்தால் குழந்தை வளர்ப்பும் ஓர் இனிமையான விஷயமே. அதற்கான ஆலோசனைகள்: அழுகை பல்வேறு குழந்தை நல நிபுணர்கள், குழந்தைகளின் அழுகைகளை ஆராய்ச்சி செய்து, எப்போது, எதற்காக குழந்தை அழுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு குழந்தை அழும்போது அம்மா…

அழகே உன் தூக்கமும் அழகு தான்…!

அழகே உன் தூக்கமும் அழகு தான்…!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, `களை`யாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்! ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும்; கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும்…

35-வயதில் முகம் பளிச்சிட…

35-வயதில் முகம் பளிச்சிட…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

35 வயதில் தான் ஒரு பெண் முழுமையான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர், அழகியல் ஆய்வாளர்கள். அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்பு என ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர். வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஒண்ணோ… ரெண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறு நிலைகளை கடந்த நிலையில்…

லவ் பண்றீங்களா?

லவ் பண்றீங்களா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நபர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லையா? நீங்களும் அதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? காதலிக்கத் தொடங்கும் முன் உங்களுக்கு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகள். நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும். எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதைப் பறிகொடுத்து விடாதீர்கள்.…

இளம்தம்பதிகளிடம் கலகமூட்டுவது யார்?

இளம்தம்பதிகளிடம் கலகமூட்டுவது யார்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம். குடும்பத்தில் இணையக்கூடிய தம்பதிகள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள்வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழி வகுத்துவிடும். ஆகவே அந்த…

“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?

“அவரை”ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

“அவரை’ ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? எல்லா விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்தே யோசிப்பது தான் பிரச்னையே. உதாரணங்கள் பல: * சொன்னா சொன்ன நேரத்துக்கு வருவதில்லை. என்னை விட அப்படி என்ன முக்கிய பிரச்னை… என் மீது பாசமே இல்லையா? இருந்திருந்தால், நான் வருவதற்கு முன்பாகவே இங்கு நிற்கணுமே? * ஜீன்ஸ் வாங்கக் கடைக்குப் போகணும்ன்னு சொன்னேன். இன்னிக்குத் தான் பெரியம்மாவை ஆஸ்பத்திரியில் பார்க்கணுமா? ஆஸ்பத்திரிக்குப் போவதைக் கொஞ்ச…

பெண்ணிடம் ஈர்ப்பு…

பெண்ணிடம் ஈர்ப்பு…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை.. இப்படி அலையறானுக.. என்பார்கள். சரி. என்ன இருக்கு தெரியுமா? பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை கவர்ந்திழுக்கக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும்.…

இதற்கும் விஞ்ஞான ஆராய்ச்சி..?

இதற்கும் விஞ்ஞான ஆராய்ச்சி..?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இது கொஞ்சம் கவர்ச்சிகர விஷயம். பெண்களின் உள்ளாடை பற்றியது. படத்தில் காட்சியளிப்பவர் பிரேசில் நாட்டின் மாடல் அழகி கிஸ்லி பண்ட்சென். அண்மையில் இவர் டெமி பிரா என்னும் ரக பிராக்களை அறிமுகப்படுத்துவதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். அங்கே மாடல் அழகிகள் பலருடன் சேர்ந்து இந்த பிராக்களை அணிந்து மேடையில் பவனியும் வந்தார். இந்தபுதிய மாடல் பிராவையும் அதை அணிந்து வந்த அழகிகளின் அணிவகுப்பையும் பார்ப்பதற்காக ஜொள்ளு ரசிகர்கள் ஏராளமாய்…