Home » காதல் » ஆத்தி… இப்புடுச் சூடி!

ஆத்தி… இப்புடுச் சூடி!

அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பு
 
ஆசையை அப்ளிகேஷன் போடு

இங்கிலீஷில் பீட்டர் விடு

ஈமெயிலில் ஆட்டின் அனுப்பு

உம்மா உம்மம்மா பண்ணு

ஊரெல்லாம் உன் லவ்வை பரப்பு

எதுக்கெடுத்தாலும் கிரீட்டிங் அனுப்பு

ஏகப்பட்ட குதாம்ஸ் காட்டு

ஐஸ்க்ரீமா வாங்கிக் குடு

ஒன்ஸ்மோர் போலாமானு கேளு

ஓட்டல்களில் துட்டு அழு

ஒளவையாரா பிலிம் காட்டறாளா…

ஃபிகரை மொதல்ல மாத்து!

Leave a Reply