Home » கொறிக்க... » `விலங்கின’ மொழிகள்

`விலங்கின’ மொழிகள்

1. யானைக்கும் அடி சறுக்கும்.

2. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

3. ஆட்டிற்கும் வாலை ஆண்டவன் அளந்து வைத்துள்ளான்.

4. குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல

5. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

6. ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு கொண்டாட்டம்.

7. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

8. செக்கு மாடு ஊர் போய் சேராது.

9. ஒட்டகம்தான் பாலைவன நண்பன்.

10. உடும்பு பிடி, பிடித்தால் விடாது.

11. முதலை கண்ணீரை நம்பி விடாதே!

12. பச்சோந்தி போல…

தொகுப்பு: ஜி.மனோகரன், கச்சிராயபாளையம்.

Leave a Reply