Home » கொறிக்க... » குமுதம் கேள்வி-பதிலிலிருந்து…

குமுதம் கேள்வி-பதிலிலிருந்து…

மனைவியை இழந்தவனை ‘விதவன்’ என்று சொல்லலாமா?

‘புது மாப்பிள்ளை’ என்றும் சொல்லலாம்.

பெண்கள் நிலம் பார்த்தே நடக்க வேண்டும் என்று சொல்லப் படுவது ஏன்?

வழியில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகளின் மீது அவர்கள் பார்வை பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்கள் செய்த சதியாக இருக்குமோ?

Leave a Reply