Home » கொறிக்க... » நறுக்குகள் » வாழ்க்கை கணக்கு

வாழ்க்கை கணக்கு

தோல்வியை – கழியுங்கள்
முயற்சியை – கூட்டுங்கள்
வெற்றியை – பெருக்குங்கள்
பலனை – வகுத்துவிடுங்கள்
புரிந்ததை- விரிவுபடுத்துங்கள்
புரியாததை- சுருக்குங்கள்
சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள்
உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள்

பி.குணாளன், சிறுவாச்சூர்.

Leave a Reply