ஒரு காலத்தில் இந்த இடம் கடலாக இருந்தது.
கப்பல்களும் சென்று வந்தன.
இன்று ஒட்டகங்கள் மேயும் பாலைவனம்!…….
இது மனிதன் இயற்கைக்கு விளைவித்த அநீதி!
மனிதன் மாறுவானா?
மாறாவிட்டால் அழிவு நிச்சயம்.
-Subash Krishnasamy
You must be logged in to post a comment.