Home » கொறிக்க... » அதிர்ஷ்டக்காரி

அதிர்ஷ்டக்காரி

wife5வீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ” என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். முடியாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.” உறவினரோ அவரை மனமார பாராட்டி அந்தப் பெண்ணைப் பார்த்து ” நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் ஆம் என்று தலையசைத்து ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தார். அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று.

இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம். அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது..

Leave a Reply