Home » அதிசய உலகம் » 16 இலிருந்து 14 இன்ச்சாக இடையைக் குறைக்க விரும்பும் கொடி இடையாள்

16 இலிருந்து 14 இன்ச்சாக இடையைக் குறைக்க விரும்பும் கொடி இடையாள்

thinநம்மில் பலருக்கும் வயிற்றை அளவாக பேணுவதென்பது கடினமாக வேலையாக இருப்பினும் மிசெல் கோப்கே என்ற கொடி இடையாளுக்கு அதுவொன்றும் கடிமாக இல்லை.

அமெரிக்காவைச் சோந்த மிசெல் கோப்கே என்ற 24 வயதான இளம் பெண்ணொருவர் 64 செ.மீ (25 இன்ச்)ஆக இருந்த அவரது இடையை வெறும் 3 வருடங்களில் 40 செ.மீ.களாக (16 இன்ச்) குறைத்துள்ளார்.

இவ்வாறு இடையின் சுருக்குவதற்காக பெண்களின் உடல் வடிவை பேணுவதற்காக தயாரிக்கப்படும் கோசெட் எனும் உள்ளாடையை பயன்படுத்தியுள்ளர். இரவிலும் இவ்வாடையை அணிந்து கொண்டு உறங்கியுள்ளார் மிசெல்.

thin2இந்நிலையில் தற்போது 40 செ.மீ.களாக உள்ள தனது இடையை 38 செ.மீ.களாக (14 இன்ச்) குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது மிக மெல்லிய இடையை கொண்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரியான அமெரிக்காவைச் சேர்ந்த கதே ஜங்கின் இடையின் அகலம் 38 செ.மீ (14 இன்ச்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியமான இடையின் அளவை விட பெரிய அளவான இடையினால் 57 வீதமான இங்கிலாந்து பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply