Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த ராஜாவும் ராதாவும் ஏனோதானோவென வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர். குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட குழம்பிப்போன நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை கேட்டார். அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற எதிர்பாராத தீபாவின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி. அது… வந்து……
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தனது கணவரை விவாகரத்து செய்வதைவிட கொலை செய்வது இலகுவானது எனத் தீர்மானித்து கொலைக்குத் திட்டமிட்ட அமெரிக்க பெண்ணொருவர் 30 வருடகால சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஜூலியா மேர்பெல்ட் எனும் பெண்ணே தனது கணவரை கொலை செய்யத் தீர்மானித்தார். இக்கொலையை செய்வதற்காக கூலிக்கு கொலை செய்யும் ஒருவருடனும் பேரம் பேசினார் ஜூலியா. ஆனால் தன்னுடன் பேரம் பேசியவர் உண்மையில் மாறு வேடத்திலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்…