Home » Posts tagged with » விமானம்

சுயமாக விமானம் தயாரிக்க முற்படும் ஆபிரிக்க இளைஞர்கள்

சுயமாக விமானம் தயாரிக்க முற்படும் ஆபிரிக்க இளைஞர்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலர் சுய­மாக விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்த இளை­ஞர்­க­ளுக்கு போதிய பயிற்­சியோ, மூலப்­பொ­ருட்­களோ பணமோ கிடை­யாது. இவர்கள் தயா­ரிக்கும் வான் கலங்கள் பொது­வாக பார்­வைக்கு மாத்­தி­ரேம விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்கள் போன்று தோற்­ற­ம­ளிக்­கின்­றன. ஆனால், என்­றா­வது ஒருநாள் பறக் கும் வான் கலங்­க­ளையும் தம்மால் உரு­வாக்க முடியும் என இவர்கள் நம்­ பு­கின்­றனர். நைஜீ­ரி­யாவின் கனோ நகரைச் சேர்ந்த முபாரக் அப்­தல்­லாஹி எனும் இளைஞர்…