Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆளில்லா ரஷ்யாவின் ரொக்கெட் ஒன்று 3 செயற்கைகோள்களுடன் கஸகஸ்தானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை ஏவுகையில் நச்சு எரி வாயுவை வெளியிட்டவாறு வெடித்துச் சிதறியுள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான ஆளில்லா ரொக்கெட், கஸகஸ்தானில் அமைந்துள்ள ரஷ்ய ரொக்கெட் ஏவுதளத்தில் வைத்து காலை 8.38 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இதன் போதே சற்றும் எதிர்பாராத விதமாக ரொக்கெட் வெடித்துள்ளது. குறித்த ரொக்கெட் வெடித்துச் சிதறியதில் ஏவுதளம் முழுவதும் நெருப்பினால் மூடப்பட்டுள்ளது. இக்காட்சியினை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.…