Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு. அந்த வகையில் ஒருவரின் `மூக்கை’ வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர்கள். இவர்கள் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்… பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது. `பன்றி’ மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு…