Home » Posts tagged with » மரணதண்டனை

இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு!

இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இயேசு கிறிஸ்­து­வுக்கு சுமார் 2000 ஆண்­டு­க­ளுக்கு முன் னர் முறை­யற்ற விதத்தில் மர­ண­ தண்­டனை விதிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ர­வுள்­ள­தாக கென்­யாவைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி ஒருவர் தெரி­வித்­துள்ளார். கென்­யாவின் நீதி­மன்­றங்­களின் அமைப்பின் முன்னாள் பேச்­சா­ள­ரான டோலா இன்­டிடிஸ் என்­ப­வரே இவ்­வாறு வழக்குத் தொட­ரப் ­போ­வ­தாக அறி­வித்­துள்­ள­துடன் முறைப்­பா­டொன்­றையும் செய்­துள்ளார். இத்­தா­லிய குடி­ய­ரசு, இஸ்ரேல் மற்றும் பல­ருக்கு எதி­ராக அவர் வழக்குத் தொட­ரப்­ப­போ­வ­தாக அறி­வித்­துள்ளர். “2000 வரு­டங்­க­ளுக்கு…

மரணதண்டனைக்கு விரைவில் தடை : ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூ

மரணதண்டனைக்கு விரைவில் தடை : ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூ

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மரண தண்டனையை முற்றாக தடை செய்வது குறித்து விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். மரண தண்டனைக்கு எதிராக ஸ்பெய்ன் தலைநகர் மெட்ரிட்டில் இடம்பெற்ற ஐந்தாவது உலக மாநாட்டையொட்டி அனுப்பிய செய்தியிலேயே பான் கி மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் அச்செய்தியில் தெரிவிக்கையில், மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இருப்பினும்…