Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம். உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பவல்லது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில்,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார். இதன் காரணமாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுகின்றன. பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அலசும் கட்டுரை இது. மனம் கவர்ந்தவரிடம் எதிர்பார்ப்பது வெறும் உடல்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
திருமணமான புதிதில் மனைவி சாதாரணமாக இருமினால் கூட என்னம்மா டாக்டர் கிட்ட போகலாமா என்று கேட்கும் கணவன், சில வருடங்களுக்கு பிறகு கடும் வயிற்று வலி, தலை வலி என்று அலறினால் கூட கண்டு கொள்வதில்லை என்று பல பெண்கள் வருத்தப்படுகின்றனர். இப்போ எல்லாம் நீ ரொம்ப மாறிட்ட என்று சண்டையில் ஒரு வார்த்தையை விடும் கணவர்களும் அதிகம். பெண்களைப் போல ஆண்கள் அத்தனை எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள்.…