Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது. ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர். 80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆதாரம்: 1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய் செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய முறையை பின்பற்றி “லைக்” செய்யும் முறையை அறிமுக படுத்தியுள்ளார். 2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம் பகிர்ந்து கொள்ள “share” செய்யும் முறை! 3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான “comment” “chat” செய்தல் முறை. 4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும் “poke” (உசுப்பி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பேஸ்புக்கில் ஒருவர் போடும் ஸ்டேடஸிற்கு கருத்து தெரிவிக்கும் போது/ கமெண்ட் போடுவதென்றால் பலருக்கு அதிக விருப்பம் அதிலும் போட்டோவுடன் கமெண்ட்ஸ் போடுவதென்றால் கேட்கவும் வேண்டுமா? ஆம், பேஸ்புக்கில் இனி ஒருவர் பகிரும் ஸ்டேடஸ் போன்ற விடயங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யும் போது படங்களுடன் கமெண்ட் வழங்க முடியும். இவ்வசதியை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் பேஸ்புக் இணையத்தளத்திற்கு மட்டுமே இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொபைல் அப்ளிகேஷனில் இவ்வசதி தற்போதைக்கு இல்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு அந்த சிரிப்பு மனிதரின் ஓவியம் நன்கு அறிமுகமானதாகும். மற்றவர்களின் தகவல், கருத்துகளை வேடிக்கையாக மறுதலிக்கும் சந்தர்ப்பங்களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறியீடாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்பனை ஓவியமல்ல. உண்மையாக வாழும் ஒருவரின் முகத்தேற்றமே அது. உலகின் முன்னணி கூடைப்பந்தாட்ட வீரர் முகத்தோற்றத்தில் வரையப்பட்டதுதான் அந்த ஓவியம். யோ மிங் (Yao Ming) எனும் இவ்வீரர்…