Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த 30 வருடங்களாக தன்னுடன் வாழும் தனது மனைவியை விவாகாரத்து செய்யப்போவதாக அறிவித்தமை ரஷ்யாவிலும் உலக அரங்கிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகரத்து அறிவிப்பின் பின்னணியில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையொருவர் இருக்கலாம் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அவரின் மனைவி லியூட்மிலாவும் விவாகரத்துச் செய்யவுள்ளதாக கடந்த வியாழனன்று அறிவித்தனர். பல்லட் நடன நிகழ்ச்சியொன்றை இணைந்து பார்வையிட்ட இத்தம்பதியினர் ரஷ்ய…