Home » Posts tagged with » பல்வலி

பல்வலிக்கு சிகிச்சை பெறவந்த கணவரின் முகத்தில் ஓங்கி அறைந்த மனைவி

பல்வலிக்கு சிகிச்சை பெறவந்த கணவரின் முகத்தில் ஓங்கி அறைந்த மனைவி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தமி­ழ­கத்தைச் சேர்ந்த பிர­பல பல்­ ம­ருத்­துவர் டாக்டர் இளை­ய­ராஜா. “இளை­ய­ராஜா டெண்டிஸ்ட்” என்ற பெயரில் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் சுவா­ரஷ்­ய­மான தக­வல்­க­ளையும் கருத்­து­க­ளையும் எழுதி வரு­பவர். நேற்று தனது கிளி­னிக்கில் சிகிச்சை பெற வந்த நபரை அவரின் மனைவி ஓங்கி அடித்­து­விட்டு வெளி­யே­றிய சம்­பவம் குறித்து அவர் எழு­திய பதிவும் தெரி­வித்த கருத்­துக்­களும் இங்கே: ஒரு கண­வனும் மனை­வியும் நேற்று எனது கிளி­னிக்­குக்கு பல் கழற்ற வந்­தார்கள். கண­வரை பரி­சோ­தித்துப் பார்த்த…