Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தூக்கம் என்பது இரவானதும் நமது உடல் இளைப்பாறக் கிடைத்த விஷயம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தூக்கத்திற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலர் படுத்ததும் தூங்கி விடுவர். சிலர் மணி 12ஐ தாண்டினால் தான் தூங்கவே செல்வர். சிலர் புரண்டு புரண்டு படுத்து தூக்கத்துடன் போராடி கடைசியாக தூங்குவர். தூங்குவதிலும் பல வகைகள் உண்டு. ஆழ்ந்த உறக்கம், லேசான…