Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புவதற்காக துள்ளிக்குதித்து அறையிலிருந்து ஓடும் ரோபோ அலார கடிகாரமொன்றினை இங்கிலாந்தின் பல்கலைக்கழக மாணவரொருவர் கண்டுபிடித்துள்ளார். உறக்கத்திலிருந்து எழுந்து பல்கலைகழக விரிவுரைகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்கு தடுமாறிய மாணவன் ஒருவரே இந்த சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். “கிளொக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள 2 டயர்களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடி காரமானது, 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும்…