Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தலைவெட்டப்பட்ட கோழிகள், சேவல்களுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடிதுடித்தவாறு சிறிதுதூரம் ஓடிச்செல்லவும் கூடும் என்பதை பலர் அறிந்திருப்பீர்கள். ஆனால், தலையை இழந்த சேவலொன்று ஒன்றரை வருடகாலம் உயிர்வாழ்ந்தது என்றால் நம்ப முடியுமா? நம்ப முடிகிறதோ இல்லையோ அப்படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்தமை உண்மை வரலாறாக உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள புரூடிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தது அச்சேவல். அதற்கு…