Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பொப்பிசை சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மறைந்த பாடகர் மைக்கல் ஜக்ஸன், குறைந்த பட்சம் 24 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் இவ்விடயத்தை அவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பதற்காக 3.5 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் 450 கோடி இலங்கை ரூபா) செலவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 49 ஆவது வயதில் மறைந்தவர் மைக்கல் ஜக்ஸன். 1993 ஆம் ஆண்டு 2005 ஆம்…