Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவுஸ்திரேலியாவில், அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் உள்ள, “ஏஜிஸ் அவுஸ்திரேலியா’ என்ற தொலைபேசி நிறுவனத்தில், ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்குள்ள ஊழியர்களின் வருகைப் பதிவை கணக்கிடவும், பணி நேரத்தில் இருக்கைகளிலிருந்து அநாவசியமாக எழுந்து செல்லாமல் இருக்கவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி, ஒவ்வொரு ஊழியரின் மேஜையிலும், ஒரு எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்…